கி.வீரமணி கண்டனம்

img

சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமித்து தலித்துகளை தவிக்க விட்டதற்கு கி.வீரமணி கண்டனம்

வாணியம்பாடி அருகே விபத்தில் இறந்த தலித் சகோ தரரின் உடலை எரியூட்ட எடுத்துச் செல்ல பாதை இல் லாமல் அவதிப்பட்டுள்ளசம்  பவத்திற்கு திராவிடர் கழகத்  தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.