europe பயங்கர நிலநடுக்கம்: கிரீஸ் நாட்டில் சுனாமி எச்சரிக்கை நமது நிருபர் மே 22, 2025 தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.