கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

img

நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  கிராம நிர்வாகப் பணியில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தலாம் என்ற தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.