கிணற்றில்

img

கிணற்றில் மூழ்கிய மாணவன் உடல் மீட்பு

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபி (15). சனிக்கிழமையன்று மதியம் நண்பர்கள் 5 பேருடன் சேருந்து கோபி பாலவீடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.

img

ஆட்டை காப்பாற்றச் சென்று கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் ஆட்டை காப்பாற்றுவதற்காக சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி இறந்தார்.