கிடைத்த அழகி குளத்தில்

img

மூதாட்டியின் சேவைக்கு கிடைத்த அழகி குளத்தில் 50 ஆண்டுக்கு பின் விழா தஞ்சை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்

ராஜராஜசோழன் ஆட்சிகாலத்தில் வெட்ட ப்பட்ட குளத்தை பொதுமக்கள் முயற்சி செய்து தங்கள் சொந்த செலவில் தூர் வாரி யதுடன், லாரி மூலம் தண்ணீர் நிரப்பி அந்த  குளத்திலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடி னர்.