காவிரி

img

காவிரி- தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்... கம்யூனிஸ்ட்டுகள் குரல் கொடுத்தார்கள்.... கலைஞர் அடிக்கல் நாட்டினார்.... நீங்கள் நாடகம் நடத்துகிறீர்கள்...

2006ல் ஆட்சியில் இருந்த தி.மு.க. இந்த திட்டத்திற்காக முதன் முதலில் ரூ.206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து காவிரியின் உபரி நீர்....

img

முதல்வர் விழாவில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி.....

கு மதிய உணவாக முட்டையுடன் கூடிய புளிச்சாதம் வழங்கப்பட்டுள்ளது..

img

நடப்பாண்டில் 23 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக  காவிரியில் வந்துள்ளது....

சேலம்,நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களில்....

img

கல்லணை திறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் கடைமடை சேராத காவிரி

பெயரளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், குடிமராமத்து பணியாலும் நீரோட்டம் தடைபட்டுள்ளது. விவசாயிகளின் முக்கியமான இந்த நேரத்தில் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டதால் அரசின் நிர்வாகம் மெத்தனத்தில் இருப்பது போல் தெரிகிறது...

img

கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் விடக் கோரி நாளை போராட்டம்

குறுவைச் சாகுபடிக்காக ஏக்கருக்கு ரூ.500- உழவு மானியமாக அரசு தருவது என்பது மிக குறைவான  தொகையாகும். இதனைஉயர்த்த வேண்டும். ....

img

காவிரி வாய்க்கால்களில் ஓடுகிறது குடிமராமத்து ஊழல்

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணியை நிறுத்துவதுடன் செலவிடப்படாத பாக்கித் தொகையை தனி கணக்காக வைத்திருந்து தண்ணீர் வராத காலத்தில் மீண்டும் தூர்வாரும் பணியை  முறையாக மேற்கொள்ளவேண்டும்....

img

காவிரியில் கால் நனைப்போமா? -சு.பொ.அகத்தியலிங்கம்

தமிழர் நீர் நிலை குறித்த பார்வைக்கு சான்றாக உள்ள நீர்நிலை வடிவங்கள் கீழே உள்ளன. நதி என்பது பின்னர் வந்த சொல். ஆறு என்பதே பழமையானது. அருவி என்பதே பழஞ்சொல் நீர்வீழ்ச்சி. என்பது பின்னர்  புகுந்தது.

img

காவிரி படுகையை பாதுகாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!

பிராக்கிங் நிகழ்வின் போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாழடையும். நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் நெருக்கமும், தொன்மையான கோயில்கள் போன்றவையும் அதிகமுள்ள காவிரிப்படுகையில் இதை அனுமதிப்பது சரியாக இருக்காது...

;