காலம் வரை மாற்றத்திற்கு

img

கற்காலம் முதல் தாமஸ்மன்றோ காலம் வரை மாற்றத்திற்கு வித்திட்ட மண் தருமபுரி புத்தகத் திருவிழாவில் த.உதயசந்திரன் பேச்சு

கற்காலம் முதல் தாமஸ்மன்றோ காலம் வரை மாற்றத்திற்கு வித்திட்ட மண் தருமபுரி என தருமபுரியில் நடை பெற்ற புத்தகத் திருவிழாவில் ஐஏஎஸ் அதிகாரி த.உதயசந்திரன் பேசினார்.