delhi கார்ப்பரேட்டுகளின் பட்ஜெட்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம்.... நமது நிருபர் பிப்ரவரி 2, 2021 பொதுச்செலவினத்தை பெருமளவிற்கு அதிகரித்துவிட்டதாக அரசு படாடோபமாக இந்தபட்ஜெட்டில் கூறிக்கொண்டிருக்கிறது....