நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாககடுமையாக உயா்ந்து வருகிறது. விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்தியஅரசு எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 10 லட்சம் டன் வெங்காயத்தைஇறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது....

ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் 3 மாதத்துக்கு கையிருப்பு உள்ளது. எனவே வெளி மாநிலத்தவர்களுக்கு இங்குள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கினாலும் ....
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 1988 முதல் 1991 வரை படித்த வரலாற்றுத் துறை மாணவர்கள், 28 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் விழா சனிக்கிழமை தூத்துக்குடி ஹோட்டல் ஆல்வின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.