delhi தலிபான்களிடமிருந்து தப்பிவந்த பெண் எம்.பி.யை திருப்பி அனுப்பிய இந்தியா.... காந்தி தேசத்திடம் இதனை நான் எதிர்பார்க்கவில்லை.... ரங்கினா கார்கர் வேதனை.... நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2021 காபூலில் நிலைமை மோசமாக உள்ளதால், இந்திய அரசு ஆப்கன் பெண்களுக்கு உதவும் என்று நம்பி நான் வந்தேன்.....