காகித பைகள்

img

காகித பைகள், பாக்குமட்டை தட்டு தயாரிக்க பயிற்சி

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்.எஸ்.எம்.இ. தொழில்மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் கோவை விரிவாக்க மையத்தின் சார்பில் இரு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் சென்னையில் அளிக்கப்படவுள்ளன

;