new-delhi இந்தியாவில் கல்வியின் தரம் குறைந்து போனது நிதி ஆயோக் சர்வே-யில் தகவல் நமது நிருபர் மார்ச் 31, 2019 இந்தியாவில் கல்வியின் தரம்குறித்து நிதி ஆயோக் அமைப்பு,சர்வே ஒன்றை நடத்தி அதன்முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது