கல்லூரியில்

img

சிபிஎஸ்இ மாணவர்கள் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் விநியோகம்

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

img

பாரதி கல்லூரியில் உலக புத்தக தின விழா

புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீ பாரதிகல்வியியல் கல்லூரியும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும்இணைந்து உலக புத்தக தின விழாவை நடத்தின

img

திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்திற்கு சீல்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட எல்.ஆர்.ஜி மகளிர் அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டபின் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன

img

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மேற்படிப்புகள்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் (2019-20) கூடுதலாக இரு மருத்துவ மேற்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிப்புக்கும் தலா 6 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

;