கல்லூரி தீ விபத்து

img

உக்ரைன்: கல்லூரியில் தீ விபத்து - 16 பேர் பலி

உக்ரைன் நாட்டில் கல்லூரியில் தீ ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் உயரிழந்த சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.