கரெப்சன்

img

பாமகவுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா?

எடப்பாடியைப் பொறுத்தவரையில் கமிசன் – கரெப்சன் – கலெக்சன். அவர்மக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவ தில்லை. உதாரணமாக ஒன்று சொல்ல வேண்டும் என்று சொன்னால், சென்னை முதல் சேலம் வரை 8 வழிச்சாலை அமைக்க 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதற்காக ஒரு காண்ட்ராக்டை விட்டு அதில் 1000 கோடி ரூபாய் கமிசன் அடிக்க திட்டமிட்டார் எடப்பாடி