கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

img

அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குக! கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திரு வேகம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கிராம  உதவியாளராக பணியாற்றி வருகிறார்.