கம்யூனிஸ்ட்டுகளே

img

மக்களுக்கு பாதிப்பு என்றால் முதலில் களத்துக்கு வருவது கம்யூனிஸ்ட்டுகளே! திரைக்கலைஞர் ரோகிணி

திரைக்கலைஞராக இருக்கும் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மக்களிடம் நிறைய விசயங்களைக் கொண்டுசெல்ல முடியும் என்று முடிவெடுத்து சில வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறோம்