கம்யூனிசப்

img

தத்துவ வெளிச்சம்

கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்குகின்றன. பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள்!