கபடி

img

பிரிமியர் கபடி லீக்போட்டிகள்

இந்தோ இன்டர்நேஷனல் பிரிமியர் கபடி லீக்(ஐபிகேஎல்) முதல் பதிப்புக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கபடியின் பக்கம்தனது கவனத்தை திருப்பியுள்ளார்.