கண்வலி விதை விவசாயம்

img

கண்வலி விதை விவசாயம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை

தமிழகத்தில் விளைவிக்கப்பட்டு மருத் துவத்துக்கு பயன்படுத்தப்படும் கண்வலி விதை விவசாயம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு நேர்மை மக்கள் இயக்கம் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பழ.இரகுபதி கேட்டுக்  கொண்டுள்ளார்.