வெள்ளி, பிப்ரவரி 26, 2021

கண்டெடுப்பு

img

அக்னி ஆற்று மணல் அரிப்பு இடத்தில் சங்க கால தாய் தெய்வ சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு

கண்டெடுக்கப் பட்ட சுடுமண் சிற்பங்களோடு ஒத்துப் போவதன் மூலம் இதனை சங்ககால பண்பாட்டு அடையாளமாக கருதலாம்,...

img

கொடுமணல் அகழாய்வில் பண்டைய நாணயங்கள் கண்டெடுப்பு

கொடுமணல் நாகரிகத்தின் துல்லியமான காலம், அதன் சமூக வாழ்க்கை, வர்த்தகத் தொடர்பு உள்ளிட்ட விபரங்களைத் தெளிவாக நிறுவ முடியும்....

img

1,200 ஆண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்த மக்களின் வழிபாட்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

மதகினை ஒட்டி சமணத் தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பம் ஒன்று பீடம் வரை புதையுண்ட நிலையில்....

img

உத்திரமேரூர் அருகே  8 ஆம் நூற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு

வரலாற்று ஆய்வு மையத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் மார்க்சியா காந்தி, பாலாஜி கூறுகையில்,“ கொற்றவை என்பது ஆதித்தமிழரின் முதல் தெய்வமாக தலைமைத் தெய்வமாக மறவர்களுக்கு போரில் வெற்றியைத் தருபவளாக விளங்கிய தெய்வமாகும்” என்றனர்....

img

திருப்பத்தூர் அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் க.மோகன் காந்தியும், காணிநிலம் மு.முனிசாமியும் மேற்கொண்ட கள ஆய்வில் 2 நடுகற்கள், பழங்கால மண் உருவ பொம்மைகள் மற்றும் கற்கோடாரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.

;