கட்டுரைகள்

img

சின்னகுத்தூசி நினைவு விருது: கட்டுரைகள் வரவேற்பு

மூத்த பத்திரிகையாளர்- திராவிட இயக்கச் சிந்தனையாளர் சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

;