கட்டுமான பணிக்காக

img

 உக்கடம் மேம்பால கட்டுமான பணிக்காக போக்குவரத்து மாற்றம்

கோவையில் மேம்பாலக் கட்டுமான பணிக்காக உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.