கடையடைப்பு

img

மின்மயான பணியை நிறுத்தியதற்கு எதிர்ப்பு பல்லடத்தில் கடையடைப்பு, பேருந்து மீது கல்வீச்சு

பல்லடம் மின் மயானம் கட்டுமானப் பணியை நிறுத்தியதற்குஎதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை பல்லடம் நகரப்பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம்நடைபெற்றது.