இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் அதிமுக அரசு அதிக அளவில் கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில்....

தமிழக அரசாங்கத்தின் கடன் 4 இலட்சம் கோடியை தாண்டி விட்டது என்பதை தமிழக மக்கள் அறிவர். எடப்பாடி ஆட்சியின் பொழுது மட்டும்கடன் 1.45லட்சம் கோடி உயர்ந்துள்ளது