ஓசூர்

img

ஓசூர் குணம் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

ஓசூரில் உள்ள குணம் பல்நோக்கு மருத்துவ மனை தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்தது ஆறாம் ஆண்டு துவக்க நாளில் மருத்துவமனை வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

img

ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் கருத்தரங்கம்

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.கல்லூரி கணிதத்துறையில் “நவீன கணிதம்” குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத் தலைவர் மயில் வாகணன் வரவேற்றார்.

img

எம்.ஆர்.ஆர். விக்ரம் வாசு ஓசூரில் பிரச்சாரம்

மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் சத்யாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்ஏ.செல்லகுமாருக்கு கை சின்னத்திலும் வாக்கு கேட்டு, நடிகவேல் எம்.ஆர். ராதாவின் பேரனும் நடிகருமான எம்.ஆர்.ஆர். விக்கரம் வாசு பிரச்சாரம் செய்தார்

;