பன்னியாண்டி மற்றும் குறவர் சமூக மக்களுக்கான இனச்சான்று பெறுவதில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்து, அவர்களுக்கு எஸ்.சி., சாதிச் சான்று வழங்க வேண்டும்...
பன்னியாண்டி மற்றும் குறவர் சமூக மக்களுக்கான இனச்சான்று பெறுவதில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்து, அவர்களுக்கு எஸ்.சி., சாதிச் சான்று வழங்க வேண்டும்...
ஆணவக் கொலைகளை தடுக்கசட்டம் கொண்டு வரச் சொன்னால் அதற்கு மறுக்கிறார்கள். மனுதர்மத்தின்அடிப்படையை சீர்குலைக்கும் என்பதால் அதற்கு அனுமதி மறுக்கிறார்கள். ஆணவப் படுகொலைகளுக்கு எதிரானபோராட்டத்தை, மனு நீதிக்கு எதிரான போராட்டமாக மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும்.....
பொது விவாதமாக மாற்றப்படுகிறது. ஆட்சியில் இருப்பவர்களை அசைத்துப் பார்க்கிறது. சமூகத்தில் உள்ள அடிப்படையான பிரச்சனைகளை, முரண்பாடுகளை புரிந்து, உணர்ந்து இருக்கிற இயக்கம் அகில இந்திய அளவில் இடதுசாரிகள் மட்டுமே! ....
, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தலைமையில்வந்த காவல்துறையினர் மிரட்டி, அச்சுறுத்தி,கொடி, தோரணம், பேனர் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றதோடு, சில தோழர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். .....
கிட்டத்தட்ட 40 வர்க்க - வெகுஜன அமைப்புகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்திருக்கின்றன. ....
தஞ்சையில் பட்டியல் இன மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடிய என். வெங்கடாசலம் நினைவுச் சுடர் தஞ்சையில் இருந்து எடுத்து வரப்படுகிறது.....
நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவும் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையும் நிழல்போல் அவர்களை துரத்திய சாதிவெறி நட வடிக்கைகளையும் தமிழகம் என்றும் மறக்கவியலாதது...
முருகபாலன் - வளர்மதி இவர்களின் திருமணம் வித விதமான அதிர்வலைகளை அந்தப் பகுதியில் ஏற்படுத்தத் தவறவில்லை.