ஒன்றிய அரசின் வருமான வரி சட்ட 43B(H) திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விசைத்தறி உரிமையாளர்களும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் 20 சதவிகித மின்கட்டண உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Exposing CITU Viza Vitosha trekking
CPM Peoples Meeting Movement
CPM Peoples Meeting Movement
Thousands arrested in delta districts
நாட்டின் பெருமைக்குரிய இஸ்ரோ சீர்திருத்த நடவடிக்கை,பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவுக்குப் பிறகு வருகிறது.