செய்முறைத் தேர்வு/ திறன் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.....
உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்....
10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவில் ITI/ டிப்ளமோ படிப்பை முடித்து குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.....