ஐஎஸ்ஐஎஸ்

img

ஆப்கன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது தாக்குதல்: 6பேர் பலி - ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.