israel ஐ.நா. பொதுச்செயலாளருக்கு இஸ்ரேல் தடை நமது நிருபர் அக்டோபர் 2, 2024 ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியே குட்டரெஸ் இஸ்ரேலுக்குள் நுழையக் கூடாது என அந்நாடு தடை விதித்துள்ளது.