எஸ்எப்ஐ முற்றுகைப் போராட்டம்

img

கல்வியாண்டு தொடக்கத்திலேயே நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக

மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதி வண்டி, பஸ் பாஸ், சீருடை, பாடநூல் உள் ளிட்ட நலத்திட்ட உதவிகளை கல்வி ஆண்டு  தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.