எழுத்தாளர்களாகிய

img

எழுத்தாளர்களாகிய நாங்கள்

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்மாநில தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான சு.வெங்கடேசனை ஆதரித்து எழுத்தாணிக்காரத் தெருவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வீடு வீடாகச் சென்று வியாழனன்று வாக்கு சேகரித்தனர்.