எட்டு வழிச் சாலை

img

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை மதித்து சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஒப்படைத்திடுக

எட்டு வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

img

எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

எட்டு வழிச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டம் அறிவித்த நாள் முதலே பல்வேறு போராட்டங்கள், ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.