எடப்பாடி அரசுக்கு

img

எடப்பாடி அரசுக்கு பேரிடி போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி சிபிஎம் வரவேற்பு

சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்க 10 ஆயிரம் கோடி செலவில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து திங்களன்று தீர்ப்பளித்துள்ளது