விருதுநகர் ஒன்றியம் சின்னமூப்பன்பட்டி, குந்தலப்பட்டி மற்றும் சூலக்கரை பகுதிகளில் வாழும் 130 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் வீடு,வீடாகச்சென்று வழங்கினர்....
இளநிலை உதவியாளர் களுக்கான தேர்வினை ஊழல் முறைகேடின்றி, வெளிப்படைத் தன்மையுடன் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடத்த வேண்டும்.