tiruvarur 10 ஆண்டாக ஆணையர் நியமிக்கப்படாததால் ஊழல் தலைவிரித்தாடும் மன்னார்குடி நகராட்சி உடனே ஆணையரை நியமிக்க சிபிஎம் கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 19, 2019 மன்னார்குடி நகராட்சியின் ஆணையர் பதவியிடம் சுயநல ஊழல் ஆதாயங்களுக்காக தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டுள்ளது