new-delhi பாஜகவினர் அநாகரிகம்: ஊர்மிளா புகார் நமது நிருபர் ஏப்ரல் 17, 2019 பாலிவுட் நடிகை ஊர் மிளா மடோன்கர், வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.