உள்ளிட்ட ஊழியர்களுக்கு

img

சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிடுக ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரு.9 ஆயிரம் வழங்க வேண்டும் என  ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.