dharmapuri உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம் நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 பாலக்கோடு ஒன்றியம்,பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலகமலேரியா தினத்தையொட்டி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.