உத்தரப்பிரதேச மருத்துவமனையில்

img

வெறுப்பின் நெருப்புக்கு எதிராய் தகிக்கும் மனித மாண்பு ! கே.பாலகிருஷ்ணன்

உத்தரப்பிரதேச மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியான பேரவலம் ஒவ்வொரு இதயத்தையும் கனக்க வைக்கிறது.