உண்மைதான்

img

வளர்ச்சி உண்மைதான்... வேலை இழப்பில்..!

செத்தவன் வாயில் போட்ட அரிசிக்கு என்ன பயன்? அதுவேதான் மோடியின் வாக்குறுதியும். ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, 5 ஆண்டுகளில் 10 கோடிப் பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும்.