தடை செய்யப்பட்ட, அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப் பண்டங்களை விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ கூடாது என வியாபாரிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.