திங்கள், மார்ச் 1, 2021

ஈரோட்டில்

img

அ.கணேசமூர்த்தியை ஆதரித்து ஈரோட்டில் வாகன பிரச்சாரம்

ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பிரசாரம் ஞாயிறன்று ஈரோடு, சம்பத் நகர் பகுதியில் நடைபெற்றது

img

ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.2.70 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் வியாழனன்று ஒரே நாளில் மட்டும் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

img

ஈரோட்டில் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல்

ஈரோட்டில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் செவ்வாயன்று பறிமுதல் செய்யப்பட்டது.ஈரோடு பறக்கும் படை அதிகாரிகள் வஉசி பூங்கா அருகில் செவ்வாயன்று காலை 10.15 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

;