மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாயார் சம்பவத்தன்று குப்பைக் கொட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அருகிலுள்ள பகுதிக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர், 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்