lebanon பேஜர்கள் வெடிப்பு: இஸ்ரேல் மீது லெபனான் குற்றச்சாட்டு நமது நிருபர் செப்டம்பர் 18, 2024 லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜர் தொலைத் தொடர்பு சாதனங்கள் வெடித்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது லெபனான் குற்றம்சாட்டியுள்ளது.