கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டிய தலித் இளை ஞர் மீது பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நத்திய சம்பவத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.