Group 4 exam
டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் சென்னை மண்டலம் சார்பில் டாஸ்மாக் இளநிலை உதவியாளர் சிறப்பு தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது
ஈரோடு கனரா வங்கித் தொழில் பயிற்சி நிலையம் சார்பில் காகித பை தயாரிக்க இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது
அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையத்தின் சார்பில் பொதுத்துறை நிறுவனங்களின் போட்டித் தேர்வைஎதிர்கொள்ளும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் சனியன்று கோவையில் துவங்கியது.