cricket இலங்கை ரசிகர்களை அலற வைத்த பாக்., கிரிக்கெட் வாரியம் நமது நிருபர் அக்டோபர் 2, 2019 பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.