pudukkottai தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் வினாடி-வினா போட்டிகள் நமது நிருபர் நவம்பர் 10, 2019 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார அளவிலான துளிர் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.